WELCOME to TNSF,

TIRUPUR

DISTRICT ACTIVITIES

Monday 12 March 2012

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் ..
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , திருப்பூர் , உடுமலை வட்டக் கிளை சார்பாக 12.03.2012 அன்று 
ராகல்பாவி , கிராமத்தில் கலிலியோ துளிர் இல்லத் துவக்க விழா இனிதே நடைபெற்றது .
    விழாவிற்கு வருகை தந்தவர்களை உடுமலை வட்ட செயலாளர் , திரு. கண்ணபிரான்  வரவேற்று பேசினார் . விழாவிற்கு கிராமக் கல்வி குழு தலைவர் திரு.வெங்கிடுசாமி முன்னிலை வகித்தார். உடுமலை கிளை தலைவர் திரு.கண்டிமுத்து தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பற்றி மாணாக்கர்களுக்கு மாவட்ட செயலாளர் திரு.லெனின்பாரதி அவர்கள் சிறப்புரையாற்றினார். மாவட்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திரு. சந்திரசேகரன் அவர்கள் துளிர் இல்லங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் , விழாவில் மாவட்ட துணைத்தலைவர் திரு. ஸ்ரீரங்கன் , உடுமலை வட்ட பொருளாளர் திரு.மணி மற்றும் ராகல்பாவி தன்னார்வலர்கள் திரு.லோகநாதன் , திரு.கோபால் , திரு.குருநாதன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பாடல், கதை , போன்ற செயல்பாடுகள் நடைபெற்றது . 
இறுதியாக உடுமலை வட்ட துணை செயலாளர் , திரு.பாலகிருஷ்ணன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது .

புகைப்படங்கள் ....

துளிர் இல்லங்களுக்கான மண்டல பயிற்சி முகாம் - 2012 10.03.2012 & 11.03.2012.

TAMILNADU SCIENCE FORUM, TIRUPUR DISTRICT.
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் ....
துளிர் இல்லங்களுக்கான மண்டல பயிற்சி முகாம் - 2012
10.03.2012 & 11.03.2012.
இடம் : PEM SCHOOL , TIRUPUR.
துளிர் இல்லங்களுக்கான மண்டல பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் இனிதே நடைபெற்றது .
அதை திருப்பூர் மாவட்டம் நடத்தியதை எண்ணி மிக்க மகிழ்ச்சி .
"சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் " என்பதற்கிணங்க இப்பயிற்சியானது மிகவும் நன்றாக அமைந்திருந்தது. 
கருத்தாளர்கள் அனைவரும் மிக சிறப்பாக வழிகாட்டினர். 6 மாவட்டங்களை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
கருத்தாளர்கள் , கலந்துகொண்ட நண்பர்கள்  அனைவருக்கும் மிக்க நன்றிகளுடன் .....

Saturday 19 November 2011

NCSC 2011 TIRUPUR DISTRICT VIDEO

அனைவருக்கும்  இனிய மாலை வணக்கங்கள் ...
NCSC திருப்பூர் மாவட்ட  மாநாடு ...
14.11.2011
அன்று திருப்பூரில் நடைபெற்றது .
அதன் வீடியோ காட்சிகள் இத்துடன் இணைத்துள்ளேன்  ....

NCSC 2011 TIRUPUR DISTRICT


19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் திருப்பூர் மாவட்ட மாநாடு. நாள்: 14-11-2011 இடம்: ஏஞ்சல் பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரி, திருப்பூர்.

                       பத்திரிக்கைச்செய்தி.

19வது தேசிய குழந்தைகள் அறிவியல் திருப்பூர் மாவட்ட மாநாடு 14-11-2011 அன்று திருப்பூர் ஏஞ்சல் பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரியில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 18 பள்ளிகளைச்சேர்ந்த
(அரசுப்பள்ளிகள் குண்டடம் மற்றும் பல்லடம், அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து ஒன்றும், சி.பி.எஸ்.சி பள்ளி ஒன்றும் ,மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளிகள் 14-ம்) 41 ஆய்வுக்கட்டுரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் 200பேரும், வழிகாட்டி ஆசிரியர்கள் 30 பேரும் கலந்து கொண்டனர்.

     மாநாட்டு வரவேற்புரையை ஏஞ்சல் கல்லூரி முதல்வர் திரு. டாக்டர் ந.குனசேகரன் நிகழ்த்தினார். ரொட்டேரியன் ஏ.எம்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநாடு பற்றி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஆ.ஈசுவரன் உரை நிகழ்த்தினார். மாநாட்டுச்சிறப்புரையை திருப்பூர் தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு,கே.தங்கவேல் நிகழ்த்தினார். திரு.லெனின்பாரதி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச்செயலர் வாழ்த்துரை வழங்கினார்.

   பின்பு மாணவ மாணவிகள்  நிலவளம்- வளமைக்குப்பயன்படுத்துவோம்-வரும் தலைமுறைக்குப் பயன்படுத்துவோம் என்ற தலைப்பில் 3 மாதமாக செய்துவந்த ஆய்வுக்கட்டுரைகளை நடுவர்கள் முன்னிலையில் சமர்ப்பித்துப்பேசினர். திரு.டாக்டர் ஏ.மோகன்ராஜ் (சிக்கண்ணா அரசு கல்லூரி)தலைமையில் 12 பேர் கொண்ட நடுவர்கள் குழு 4 பிரிவாகப்பிரிந்து மாணவர்களின் ஆய்வறிக்கையை ஆய்வு செய்தனர்.










 மொத்தம் சமர்ப்பிக்கப்பட்ட 41 ஆய்வறிக்கைகளில் வருகிற 24 முதல் 26 வரை சத்தியமங்கலம் பன்னாரியம்மன் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டிற்கு கீழ்க்கண்ட 5 ஆய்வறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.


 1) தமிழ் சீனியர்கால் நடை கழிவுகளும் மண்வள மேம்பாடும்-ஓர் ஒப்பீடு . ஆய்வுக்குழு தலைவர்: திரு. ஜி.வேல்முருகன். 11 வ்து.
 பள்ளி: ஜேசீஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி, காங்கயம்.

 2) ஆங்கிலம் சீனியர்THE IMPACTS OF VEGETABLE WASTES ON SOIL “ ஆய்வுக்குழு மாணவர் தலைவர்: திரு.எஸ்.கே.வினோத் சபரீஸ். 11 வது.
பள்ளி: கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, அங்கேரிபாளையம், திருப்பூர்.

3) ஆங்கிலம் சீனியர் : “ WINDS FARMS-ITS IMPACT ON AGRICULTURE  ஆய்வுக்குழு தலைவர்: எம்.சங்கவி  11வது.
பள்ளி: தி பிரண்ட் லைன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பெருந்தொழுவு, திருப்பூர்.

4).ஆங்கிலம் :ஜூனியர்:  ‘ MONITORING OF LAND USE PATTERN INFLUENCED BY INDUSTRIALISATION IN NALLUR”
ஆய்வுக்குழு தலைவர்: எஸ்.எஸ்.விஷ்னு பிரியன் 8 வது.

5) ஆங்கிலம்: ஜூனியர்RESEARCH ON SOIL,WELL AND POND WATER OF KATHANKANNI VILLAGE  POLLUTED BY TIRUPPUR DYEING EFFULENTS.
ஆய்வுக்குழு தலைவர்: செல்வி.பி. நிமிஷா பர்வீன்.  7 வது.
பள்ளி: பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ், முதலிபாளையம் பிரிவு,திருப்பூர்.

 நிறைவு விழா மாலை 5 மணிக்கு நடைபெற்றது. திரு.பேரா.ராஜா அவர்கள் வரவேற்புரையாற்றினார். ரொட்டேரியன் திரு. ஏ.எம்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின், மாநில
கல்வி ஒருங்கிணைப்பாளர் பேரா.திருமதி மோகனா, திரு டாக்டர் என்.குணசேகரன் முதல்வர்,ஏஞ்சல் கல்லூரி, திரு. டாக்டர் ஏ.முருகநாதன் சிறப்புரையாற்றினர். திரு. மீனாட்சிசுந்தரம் செயலாளர் ரோட்டரி சங்கம் வடக்கு மற்றும் திரு.ஆ.ஈசுவரன்,தேசிய குழந்தைகள் அறிவியல்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நன்றியுரையாற்றினர். 








4 attachments — Download all attachments   View all images  
DSC_9680.JPGDSC_9680.JPG
3319K   View   Download  
DSC_9663.JPGDSC_9663.JPG
3410K   View   Download  
DSC_9665.JPGDSC_9665.JPG
3363K   View   Download  
DSC_9667.JPGDSC_9667.JPG
3176K   View   Download  
 Reply
 Forward
leninbarathi is not available to chat

Saturday 17 September 2011

அறிவியல் திறனறிதல் போட்டிகள் -2011

விண்ணப்ப படிவம் 

உடுமலை கிளை , திருப்பூர் மாவட்டம் .

Friday 9 September 2011

துளிர் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் போட்டிகள் 2011

விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் ....

Friday 2 September 2011


6வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்க அழைப்பு - இறுதி நாள் அக்டோபர் -15 - 2011


VI National Teachers’ Science Congress-2011

A Programme Catalysed & supported by National Council for Science and Technology Communication (NCSTC) - DST ,  Ministry of Science & Technology, Govt. of India &Organised by NCSTC-Network, New Delhi .

What is NTSC:

Initiated by RVPSP-DST National Teachers’ Science Congress provides a forum to teachers of the country to enhance their level of scientific awareness. The first national event was held in 2003. Supported by RVPSP, it has become a biennial activity of NCSTC Network since 2005.

NTSC is round-table for teaching community of the country to communicate their innovative concepts, share their creativity in the methodologies of science education. Besides imparting innovativeness in sharing educative processes, participating teachers are induced to prove their localized knowledge in respective field of science and technology.

Focal Theme:                             
TRENDS & CHALLENGES IN SCIENCE EDUCATION

One of the most striking trends in the arena of education in India today, specially science education, can be located in the shift from the obsession of ‘access’ to ‘ideology’ in all its nuances. Any meaningful comprehension of the challenges of science education basically revolves round the understanding of this paradigm shift. Developing society of India can not ignore ‘the functional necessity’ of science education. But the challenge is how to transcend the limits of technological determination in education. It is equally challenging to intertwine this existing science education with the basic philosophical tenets of science i.e. universalism, provisionalism and above all the methodological approach of rationality.

The present emphasis on ‘creation of knowledge’ instead of just dissemination of ‘banked’ and ‘marshalled’ knowledge necessitates a relook into the entire gamunt of relationship governing education. Present alienation in the teaching learning process has often led to a misguided concept of ‘blame the teachers’ school of thought. But it does not address the core of the problem. What is negate is a new pedagogical and curricular approach which will take cognigence of the already existing plural social knowledge as the base and enrich it with constantly changing innovative operational method. The primary objective will be to demystify the abstraction which still prevails in science education.

The recent trend, as envisaged in curriculum framework, not to treat different discipline of science i.e. physics, chemistry, mathematics, geology etc. as distinct and separate ‘sub culture’ is a welcome direction. How can it best be reflected as a holistic one in classroom by relating the experiences from day to day life? By properly situating it science can be a joyous learning as an integrated and organic process. Here lies the necessity of understanding of how different disciplines of science acts in an interacting and interpenetrating way.

This is the International Year of Chemistry. It provides an opportunity to look into how the industrial revolution brought chemistry into the core of our daily existence, of course not being an ‘unmixed blessings’. 
The occasion provides us an opportunity to appraise us of the new areas of developmental chemistry which takes into consideration and address our concerns of environment, ecology and above all quality of life.

SUBTHEMES:     

I.                   Innovations in Teaching- Learning of Sciences,
II.                Correlating Science Subjects,  
III.              Chemical Sciences & Quality of Life

(Sub theme has been put-up especially on the Occasion of International Year of Chemistry)

Sub-Theme I : Innovation in Teaching –Learning of Science

Introduction:

With changing curriculum there is need to bring change in teaching-learning process. The teacher should keep in mind the prior experiences/exposure of child while planning curricular inputs. Teacher should involve learner in teaching –learning process in order to develop interest of students in learning science. The NCF 2005 also emphasizes the constructivist approach of pedagogical practices. There can be various innovative practices adopted by teacher like use of kits/software, IT -based modules, hands-on learning, exploratory modules etc. which are elaborated below so that the teachers develop papers for the NTSC based on his/her efforts in above mentioned areas.

Hands-on Activities based on scientific principles:
 Teacher can develop such activities for teaching-learning of science involving students in performing different activities in the classroom or outside the classroom. For example; the teacher can develop such activities for various topics such as; solubility of substances in water, scattering of light, studying the stages and conditions of germination of seeds by using materials from the surroundings.

Exploratory Modules/studies:
Modules are the written material / documents developed by the teachers or experts on various topics. Teacher may use this type of material for his/her teaching. The modules are like self-learning material written in simple to complex or known to unknown forms.

For example; for studying topic like food chains, types of plants and the seasons in which they grow and flourish, exploring different types of agricultural practices adopted by farmers etc.

Experimental Study:
teachers should try to design some experimental study on some scientific concepts, processes or phenomena related to science curriculum. These experiments may include topics like, study of the phenomena of transpiration in plants, study of natural indicators, water holding capacity of the soil etc.

Use of Resource Material:
Such materials are developed or procured from the surroundings/ available source by the teachers for his/her teaching and to develop students’ interest in science. 
For example; teacher may develop series of small experiments to be performed by the students, teacher can even see the effectiveness of the resource material developed for physically challenged and other categories of special children etc.

Multimedia Packages / Software Packages/ IT based Modules:
As a teacher one can develop or procure such packages for using them in teaching-learning process.
 For example; teaching abstract concepts like structure of atom, blood circulatory system in human being etc.

Improvised Apparatus/Kits:
Teacher may try to develop and use the low-cost improvised apparatus or kits for teaching science. They may also carry out comparative study of the effectiveness of different kits/ apparatus, if available for the same topic/concept.

Evaluation/Assessment:
Teachers may carry out studies on the effectiveness of different assessment techniques and tools. Based on observation, reporting, some of the process skills may also be assessed. Studies may also be conducted on teachers’ perception about the Continuous and Comprehensive Evaluation system.

Action Research by Teachers:
Teachers can take up action research for solving the problems faced by them in their classrooms. For example; students with learning difficulties may be helped by using carefully prepared remedial material.

Curriculum Reform:
Teachers’ perception about the existing curriculum can be taken–up and also their suggestion for further modification of the same.

Note for the Teachers:
Teacher should try to develop their papers for the NTSC by following the steps given below;
Sensing and defining the problem

v  Survey of related literature
v  Development of Tools/ Experimental design
v  Collection of data
v  Classification and analysis of the data
v  Interpretation of data and drawing inferences
v  Conclusion and suggestion for further research/ improvement in the situation

Sub Theme II : Correlating Science Subjects

Keeping in view the school education based on latest education document  the emphasis has been given on “Generating Knowledge” rather than “Providing information“ to the students. Any stream of science can not be studied as an isolated subject. Therefore it is essential to give an environment to the students where he/ she can generate knowledge and for this, all the branches of sciences should be correlated. This will generate an interest in the study of sciences and also ensure joyful learning to the student. Every discipline of sciences focuses on the well being of human kind as we can see the theme of International Year of Chemistry 2011-Chemistry- our life, our future and focuses on the achievements of chemistry and the contributions it has made to our knowledge, environment protection, improvement of health and economic development that is only possible through the correlation of different streams of sciences.

For correlating science subjects, some studies may be taken in the areas such as:

Understanding different sciences in relation to each other
Teachers can develop some activities where they can make use of different branches of sciences
eg. Nutritional aspects of food and health (categorization of food on their nutritional values, biochemical present in them as well as their importance for health);

 physical, biological and chemical processes involved in different environmental aspects such as biogeochemical cycles.
Interrelation of chemistry, physics, mathematics, geology, geography, biology with each other and also the link between science and craft, science and language, science and music etc

Linking knowledge of science at different levels
Activities should be created to fill the gaps among different levels of education (middle, secondary and higher secondary education onwards). Science should be correlated with other school subjects

Correlating sciences beyond the classrooms/ innovative methodologies
Activities should  be designed for correlating the different science subjects involved in the already existing phenomenon in the surroundings
(eg visit to a forest to study the flora and fauna, basic physical and chemical characteristics of soil and water present in the area under study) ;
science behind yoga, science behind traditional knowledge
(eg. Traditional health practices of medicines);
study of sciences involved in agriculture
(eg, fertility of soil, soil properties, water holding capacities, composting); study the various scientific problems involved in industrial/ agricultural areas.

Sub theme III : Chemical  Sciences and Quality of Life

Introduction

Chemistry has influenced human well being from time immemorial whether we understand it that way or not. For example synthetic drugs, antibiotics have changed the health care scenario. Introduction of synthetic pigments , dyes, paints, construction materials, agro chemicals and industrial material and body care  products have improved quality of life and have changed entire pattern of life.

It is expected that participants will look into one or more aspects related to dependence and improvement of quality of life triggered by chemistry and/ or chemical process
Participants  will present case studies, research findings, examples from their own surroundings to highlight the role of those processes which contributed in improvement and betterment of day to day life. If possible economical  and implementation aspects may also be included..

A list of suggested topics is given below. The participants may choose from these or innovate on these or even take up any other relevant topic for their project which broadly from the Focal Theme  of the 6th NTSC.

Green Chemistry ( Chemical processes using optimum ingredients , generating minimum waste and utilising minimum energy). Participants can frame projects/ case studies where principles of green chemistry are being utilised or they can suggest there utilisation.

Phyto-remediation ( participants can frame projects/ studies where  plants are being utilised for removal of pollutants  and hazardous chemicals from environment such as soil, water etc.

Comparative study of  different  Waste management technologies for example incineration, microwave treatment, underground disposal of waste, composting etc.

Improved  method of Pollution control  For example with passage of time new technologies and methods are being discovered for pollution control. Participants can study the same and suggest their adoption / implementation in existing setup.

Viable techniques for betterment of health care products, Food production and preservation, materials for shelter, clothing and other essential needs

Eco friendly Dyes, paints and pigments

House hold chemical products (a large  number of chemicals are used in our house for different purposes. These chemicals also cause contamination and pollution of environment. Participants can suggest through their projects better alternatives.

Food processing and preservation. ( Use of chemicals during food processing and preservation is common.). Participants can formulate projects to suggest environment friendly alternatives.

Synthetic material such as wood, polymers, plastics and adhesives etc. and their chemistry
Industrial applications of chemical processes

Body care products (cosmetics)  Slowly and steadily we are shifting from natural ingredients towards synthetic products which at time may prove harmful. Participants can suggest through their projects / studies safer alternatives.

Comparative study of chemistry of  materials used in different ages of civilisation ( stone age, Bronze age, iron age and this age of Polymers)


The Relevant Dates for Submission of Papers to the 6th NTSC-2011

Last Date For Receipt of Papers :15th October 2011
Papers alongwith Abstracts may be sent to :

Professor S.P. Verma
National Convener, NTSC
C/o Science For Society, Bihar,
Chemistry Dept. (Ground Floor, New Building),
Science College, Patna University,
Patna 800 005 , Bihar

 Email: verma1946@gmail.com ; verma1946@yahoo.com
(Papers can be sent by email also alongwith a hard copy by post.)

National Screening of papers:16-19 October 2011

Call Letters to be issued-By 25th Oct. 2011

List of Selected Participants to be hosted on Website26th Oct. 2011

Proposed Dates of The 6th NTSC-26-29 November 2011
(Venue to be finalized)


More Details Visit:       http://www.ncstc-network.org/ntsc6/index.html