TAMILNADU SCIENCE FORUM, TIRUPUR DISTRICT.
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் ....
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் ....
துளிர் இல்லங்களுக்கான மண்டல பயிற்சி முகாம் - 2012
10.03.2012 & 11.03.2012.
இடம் : PEM SCHOOL , TIRUPUR.
துளிர் இல்லங்களுக்கான மண்டல பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் இனிதே நடைபெற்றது .
அதை திருப்பூர் மாவட்டம் நடத்தியதை எண்ணி மிக்க மகிழ்ச்சி .
"சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் " என்பதற்கிணங்க இப்பயிற்சியானது மிகவும் நன்றாக அமைந்திருந்தது.
கருத்தாளர்கள் அனைவரும் மிக சிறப்பாக வழிகாட்டினர். 6 மாவட்டங்களை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
கருத்தாளர்கள் , கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகளுடன் .....
No comments:
Post a Comment